எம்.கே.தியாகராஜ பாகவதர் பேரனுக்கு ரூ.5 லட்சம் நிதி : குறைந்த வாடகைக் குடியிருப்பும் ஒதுக்கி முதல்வர் உத்தரவு

எம்.கே.தியாகராஜ பாகவதர் பேரனுக்கு ரூ.5 லட்சம் நிதி :  குறைந்த வாடகைக் குடியிருப்பும் ஒதுக்கி முதல்வர் உத்தரவு
Updated on
1 min read

பழம்பெரும் நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதரின் பேரனுக்கு அரசு சார்பில் குறைந்த வாடகைக் குடியிருப்பும் மற்றும் ரூ.5 லட்சம் நிதியுதவியும் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதுகுறித்து முதல்வர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறிஇருப்பதாவது:

எம்.கே.டி. என்று அன்போடு அழைக்கப்பட்ட எம்.கே.தியாகராஜ பாகவதர், தமிழ்த் திரைப்பட உலகின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உயர் நட்சத்திர கதாநாயகனும், மிகச் சிறந்த கர்னாடக சங்கீத பாடகருமாகத் திகழ்ந்தவர். அவர் நடித்த பல திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக தமிழகத்தில் அன்றைய காலகட்டத்தில் உலா வந்தன. குறிப்பாக, 1944-ம் ஆண்டு வெளியான ‘ஹரிதாஸ்’ எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த இவர், தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாராகக் கருதப்பட்டார்.

வறிய நிலையில்...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in