புதுச்சேரியில் 50 நாட்களுக்குப் பிறகு பதவியேற்பு முடிந்தும் தங்களுக்கு துறைகள் ஒதுக்காததால், புதிதாக பொறுப்பேற்றஅமைச்சர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.