கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று பேருந்து போக்குவரத்து தொடங்கியது. அனைத்து பேருந்துகளுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னரே இயங்கத் தொடங்கியது. அடுத்த படம் : தமிழக எல்லையான ஓசூர் ஜுஜுவாடி சோதனைச்சாவடி அருகே கர்நாடகாவிலிருந்து வரும் பயணிகளை ஏற்றி வர நிறுத்தப்பட்டுள்ள தமிழக அரசுப் பேருந்துகள்.