சென்னையில் இன்று (ஜூன் 29) மின் வாரியம் சார்பில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், கீழ்க்கண்ட இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது

Published on

சென்னையில் இன்று (ஜூன் 29) மின் வாரியம் சார்பில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், கீழ்க்கண்ட இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

பட்டாபிராம், புழல், ஆவடி, மாதவரம், அண்ணா சாலை, மயிலாப்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in