

தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தொழில் நிறுவனங்களில் ஒருவருட பழகுநர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் தேனி அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்று ஆட்சியர் க.வீ.முரளிதரன் தெரிவித்துள்ளார்.