ஈரோடு மாவட்டத்தில் நேற்று 597 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வந்தவர்களில் 865 பேர் குணமடைந்துள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். மாவட்ட அளவில் 4695 பேர் தற்போது கரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.