லால்பேட்டை முஸ்லிம் பட்டதாரிகள் கல்விச்சங்கத்தினர் - முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்கல் :

லால்பேட்டை முஸ்லிம் பட்டதாரிகள் கல்விச் சங்கத்தினர் வேளாண்அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் முதல்வர் பொதுநிவாரண நிதிக்கு ரூ. 1 லட்சத்துக்கான காசோலையை வழங்கினர்.
லால்பேட்டை முஸ்லிம் பட்டதாரிகள் கல்விச் சங்கத்தினர் வேளாண்அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் முதல்வர் பொதுநிவாரண நிதிக்கு ரூ. 1 லட்சத்துக்கான காசோலையை வழங்கினர்.
Updated on
1 min read

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டை முஸ்லிம் பட்டதாரிகள் கல்விச் சங்கத்தினர் நேற்று முட்டத்தில் வேளாண் துறைஅமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்தை அவரது இல்லத்தில்சந்தித்து சால்வை அணிவித்து, வாழ்த்துக்கூறினர். பின்னர் சங்கத்தின் சார்பில் தலைவர் ஜாபர்அலி முதல்வர் பொதுநிவாரணநிதிக்கு ரூ. 1 லட்சத்துக்கான காசோ லையை அவரிடம் வழங்கினார். சங்கத்தின் செயலாளர் ஷேக் முஹம்மது, பொருளாளர் அஸ்கர்ஹுஸைன் ,செயற்குழு உறுப்பினர்நஜீர்அஹமது, உறுப்பினர் அஹமதுல்லா, ராஜா மற்றும் தெற் கிருப்பு நெடுமாறன்,மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in