

வேலூர், திருப்பத்தூர், தி.மலை மாவட்டத்தில் நேற்று புதிதாக 539 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
வேலூர் மாவட்டத்தில் புதிதாக 91 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 45,577-ஆக அதிகரித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 196 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானது. நேற்று 293 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர்.
தி.மலை