மதுரை அருகே வீட்டு கதவுகளை உடைத்து : 15 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு :

மதுரை அருகே வீட்டு கதவுகளை உடைத்து  : 15 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு :
Updated on
1 min read

மதுரை வாடிப்பட்டி அருகிலுள்ள போடிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சதீஸ் (39). இவரது கடந்த 30-ம் தேதி வெளியூர் சென்றுவிட்டு, நேற்று முன்தினம் வீடு திரும்பினார். முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 2 பவுன் நகை திருடுபோனது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in