

காய்ச்சல் பரிசோதனை, கரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை, ரேஷன் கடைகளில் பொருட்களின் தரம், நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பாடு, நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கியில் இருப்பு விவரம் எனப் பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார்.
கரோனா அறிகுறி இருக்கலாம் என சந்தேகிக்கும் யாரையும் வீடுகளில் அனுமதிக்காமல் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என சுகாதாரத் துறையினரை கேட்டுக்கொண்டார்.