எஸ்டிபிஐ கட்சியினர் :

எஸ்டிபிஐ கட்சியினர்  :
Updated on
1 min read

கரோனா தொற்றாளர்களுக்கு அவிநாசியில் 5-வது நாளாக எஸ்டிபிஐ கட்சியினர் நேற்று உணவு வழங்கினர். அக்கட்சியின் அவிநாசி தொகுதி சார்பில், அவிநாசி அரசு மருத்துவமனை மற்றும் கலைக் கல்லூரியில் தற்காலிகமாக செயல்பட்டுவரும் கரோனா முகாமில் உள்ள 100-க்கும் மேற்பட்ட தொற்றாளர்களுக்கு, மதிய உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்களை, அவிநாசிதொகுதி தலைவர் முஸ்தபா தலைமையிலான கட்சியினர் வழங்கினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in