விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் - கரோனாவுக்கு 16 பேர் உயிரிழப்பு :

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் -  கரோனாவுக்கு 16 பேர் உயிரிழப்பு :
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று புதிய உச்சமாக 605 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் நேற்று 6 பேர் உயிரிழந்தனர்.

கடலூர் மாவட்டத்தில் நேற்று 595 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று 7 பேர் உயிரிழந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 363 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று 3 பேர் உயிரிழந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in