மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு :

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு :
Updated on
1 min read

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,887 கனஅடியாக அதிகரித்துள்ளது.மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 1,748 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 1,887 கனஅடியாக அதிகரித்தது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் 97.45 அடியாக இருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in