நாகர்கோவில் புனித அலோசியஸ் பள்ளியில் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக வரிசையில் அமர்ந்திருந்த மக்கள்.
நாகர்கோவில் புனித அலோசியஸ் பள்ளியில் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக வரிசையில் அமர்ந்திருந்த மக்கள்.

கரோனா தடுப்பூசி செலுத்த இளைஞர்கள் ஆர்வம் :

Published on

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், தடுப்பூசி செலுத்துவதற்கு 18 வயது முதல் 44 வயது வரையுள்ள வர்கள் இடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. நாகர்கோவில் டதி பள்ளி, புனித அலோசியஸ் பள்ளி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட தடுப்பூசி மையங்களில் காலையில் இருந்தே ஏராளமானோர் கூடுகின்றனர். கடந்த 3 நாட்களாக தினமும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று 918 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. 16 பேர் மரணமடைந்தனர்.

திருநெல்வேலி

அம்பாசமுத்திரம்- 39, மானூர்- 22, நாங்குநேரி- 27, பாளையங்கோட்டை- 31, பாப்பாக்குடி- 8, ராதாபுரம்- 50, வள்ளியூர்- 78, சேரன்மகாதேவி- 24, களக்காடு- 20.

தென்காசி

தூத்துக்குடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in