திருச்சி மன்னார்புரத்தில் உள்ள மின்வாரிய மத்திய அலுவலகத்தில் 18 முதல் 44 வயது வரையிலான பணியா ளர்கள் 203 பேருக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி நேற்று செலுத்தப்பட்டது. திருச்சி பெருநகர மேற்பார்வை பொறி யாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.