திருச்சியில் 1,287 பேருக்கு புதிதாக கரோனா தொற்று :

திருச்சியில் 1,287 பேருக்கு புதிதாக கரோனா தொற்று :
Updated on
1 min read

அரியலூரில் 229, கரூரில் 510, நாகப்பட்டினத்தில் 792, பெரம்பலூரில் 316, புதுக்கோட் டையில் 421, தஞ்சாவூரில் 841, திருவாரூரில் 591, திருச்சியில் 1,287 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.

அரியலூரில் 7, கரூரில் 8, நாகப்பட்டினத்தில் 6, பெரம்ப லூரில் 1, புதுக்கோட்டையில் 2, தஞ்சாவூரில் 9, திருவாரூரில் 4, திருச்சியில் 18 என 55 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்,

காரைக்கால் மாவட்டத்தில் நேற்று புதிதாக 208 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இங்கு கரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த 5 பேர் உயிரிழந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in