பாதுகாப்புக்கு ஓடிடி.. கலகலப்புக்கு தியேட்டர்! :  நடிகை அம்ரிதா நேர்காணல்

பாதுகாப்புக்கு ஓடிடி.. கலகலப்புக்கு தியேட்டர்! : நடிகை அம்ரிதா நேர்காணல்

Published on

மாடலிங், ஆல்பம், விளம்பர படங்கள் என படிப்படியாக அடையாளம் பெற்று தமிழ், தெலுங்கில் முன்னணி நாயகியாக கவனம் ஈர்த்து வருகிறார் அம்ரிதா. தற்போது முழு ஊரடங்கில் படப்பிடிப்பு இல்லாததால், வீட்டில் அம்மாவுக்கு சமையல் உதவி, பிடித்தமான படங்கள் பார்ப்பது, நெருங்கிய தோழிகளுடன் செல்போனில் அரட்டை என உற்சாகமாக பொழுதுபோக்கியபடி இருந்தவருடன் ஒரு நேர்காணல்..

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in