முன்னாள் அதிமுக அமைச்சர் நிலோபர் கபீல் மீது ரூ.6 கோடி மோசடி புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அவரது உதவியாளர் பிரகாசம், டிஜிபி அலுவலகத்தில் அளித்த புகாரைத் தொடர்ந்து அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.