

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் அறிக்கை:
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளில் இன்று(23-ம் தேதி) காலையில் திருவள்ளுவர் நகர், வாகைக்குளம், பாரதி நகர், முடிவைத்தானேந்தல், பேரூரணி, ராமசாமிபுரம், அணியாபரநல்லூர், புதுப்பட்டி, மீனாட்சிபட்டி, பிரமியார்குளம், திருவேங்கடநாதபுரம், சீத்தார்குளம், கிருஷ்ணாபுரம், இடமருதன் புளியங்குளம், சிலோன் காலனி, வெள்ளமடம், வாலசுப்பிரமணியபுரம், கீழவெள்ளமடம், திருவேங்கடபுரம், வைத்தியலிங்கபுரம், வேதபுரம், கோவில்குடியிருப்பு, குப்பாபுரம், மானாடு, காக்கிவிளை, சுந்தரபுரம், பாவநாசபுரம், ஜெபஞானபுரம், சரவணபெரியவன்விளை, டி.கே.சி. நகர், சமத்துவபுரம், அச்சம்பாடு, தோப்பூர், தாய்விளை, அழகப்பபுரம், ஊத்துப்பட்டி, மந்தித்தோப்பு, உருளைக்குடி, குருமலை, வி.பி.சிங். நகர், மேலப்புதூர், கீழப்புதூர், வெங்கடேஸ்வரபுரம், கம்மாப்பட்டி, மேலப்பாறைப்பட்டி, வேம்பார், பெரியசாமிபுரம், தங்கம்மாள்புரம் (மேற்கு), குறுக்குச்சாலை, கக்கரம்பட்டி, குமாரபுரம், ராமச்சந்திராபுரம், வேலாயுதபுரம், சுப்பிரமணியாபுரம், என்.சின்னையாபுரம், பி.வெங்கடேஸ்வரபுரம், அயன்வடமலாபுரம், அச்சங்குளம், அயன்ராசாபட்டி, கைலாசபுரம் ஆகிய பகுதிகளில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
மாலையில் அம்பேத்கார் நகர், குறவர்காலனி, எம்.புதூர், திம்மராஜபுரம், வெள்ளூர், தோப்படியூர், மாரியம்மாள்புரம், மறுகால் தலை, நாவலடியூர், கெட்டியம்மாள்புரம், லெட்சுமிபுரம், ஆதாலிகுளம், பண்டாரக்குடி, கணியான்காலனி, முருகன்புரம், வல்லக்குளம், பொட்டலூரணி, எல்லைநாயக்கன்பட்டி, செட்டிமல்லன்பட்டி, தெய்வச்செயல்புரம், பிள்ளையன்மனை, நொச்சிகுளம், பிள்ளையன்மனை காலனி, தெற்குமுதலைமொழி, மேலவெள்ளமடம், கோயில்விளை, தேரிகுடியிருப்பு, புங்கம்மாள்புரம், கரிசன்விளை, சோலை குடியிருப்பு, குளத்தாங்கரைவிளை, எழுவரை முக்கி, தேரிப்பனை, பிள்ளைவிளை, வாலிவிளை, சிவன்குடியேற்று, பெருமாள்புரம், பீக்கிலிப்பட்டி, அருந்ததியர் காலனி, பண்ணைபச்சேரி, சுந்தரேஸ்வரபுரம், கழுகாசலபுரம், கழுகாசலபுரம் கீழுர், கீழபாறைப்பட்டி, கெச்சிலாபுரம், முத்தையாபுரம், தங்கம்மாள்புரம் (கிழக்கு), பெரியநத்தம், தெற்கு சிந்தலக்கட்டை, வடக்கு சிந்தலக்கட்டை, கே.சண்முகபுரம், கழுகாசலபுரம், வள்ளிநாயகிபுரம், சிந்தலக்கரை, கீழக்கரந்தை, மாவில்பட்டி ஆகிய பகுதிகளில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.