விருதுநகரில் 2 ஆயிரம் பேருக்கு - நோய் தடுப்பு மருந்து, மாத்திரைகள் :

விருதுநகரில்  2 ஆயிரம் பேருக்கு  -  நோய் தடுப்பு மருந்து, மாத்திரைகள் :
Updated on
1 min read

விருதுநகரில் நோய் தடுப்பு மருந்து, மாத்திரைகள் சுமார் 2 ஆயிரம் பேருக்கு இலவசமாக வழங்கப்பட்டன.

நாகர்கோவில் ஆயுர்வேதக் கல்லூரி, விருதுநகர் அல்லம்பட்டி ராம் குரூப்ஸ் சார்பில் அல்லம்பட்டியில் மக்களுக்கு இலவசமாக நோய்த் தடுப்பு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், விருதுநகர் எம்எல்ஏ சீனிவாசன் கலந்துகொண்டு 2 ஆயிரம் பேருக்கு மருந்து, மாத்திரைகளை வழங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in