கரோனா படுக்கை வசதி அறிய ஏற்பாடு :

கரோனா படுக்கை வசதி அறிய ஏற்பாடு :
Updated on
1 min read

கிருஷ்ணகிரி ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் காலியாக உள்ள கரோனா படுக்கை விவரங்கள், அது தொடர்பான சந்தேகங்கள்அறிய சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப் பட்டுள் ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 04343-233021, 04343-233022, 04343-233023, 04343-233024, 04343-233025, 94865 89038 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல்களை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in