

கடலூர் மாவட்டத்தில் நேற்று 462 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் 32,662 பேருக்கு தொற்று ஏற்பட்டு, நேற்று 343 பேர் உட்பட 30,107 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது 1,713 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 5 பேர் உயிரிழந்தது உட்பட மாவட்டத்தில் இதுவரை 348 பேர் உயிரிழந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று புதிய உச்சமாக 521 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதன் மூலம் நேற்று வரை 21,703 பேருக்கு தொற்று ஏற்பட்டு, 18,822 பேர்சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிஉள்ளனர். தற்போது 2,747 பேர்சிகிச்சையில் உள்ளனர். நேற்று2 பேர் உயிரிழந்தது உட்பட இதுவரை 134 பேர் உயிரிழந்துள்ளர்.
கள்ளக்குறிச்சி