நாகர்கோவில்- பெங்களூரு ரயில் ரத்து :

நாகர்கோவில்- பெங்களூரு ரயில் ரத்து :
Updated on
1 min read

தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பயணிகளின் வருகை இல்லாததால் திருச்சி - திருவனந்தபுரம் சிறப்பு ரயில் இன்று முதல் வரும் 15-ம் தேதி வரை 10 நாட்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இதுபோல் பெங்களூரு - நாகர்கோவில் சிறப்பு ரயிலும், மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in