

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்தவர் களுக்கு அதிமுக திருச்சி புற நகர் தெற்கு மாவட்டச் செயலா ளர் ப.குமார் நன்றி தெரிவித்துள் ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி, ஒருங்கிணைப்பா ளர் ஓ.பன்னீர்செல்வம், மாவட் டப் பொறுப்பாளர் பி.தங்கமணி ஆகியோர் வழிகாட்டுதலின்படி திருச்சி புறநகர் தெற்கு மாவட் டத்துக்கு உட்பட்ட திருவெ றும்பூர், மணப்பாறை, லால்குடி ஆகிய தொகுதிகளில் போட்டி யிட்ட அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்க ளித்த வாக்காளர்களுக்கு நன்றி.
மேலும், தேர்தல் பணியாற் றிய கட்சி நிர்வாகிகள், கூட்ட ணிக் கட்சியினர் ஆகியோருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள் கிறேன். தொடர்ந்து, மக்கள் பணியில் ஈடுபடுவேன் என்று தெரிவித்துள்ளார்.