

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் தொழிலாளர் தினமான மே 1-ம் தேதி (இன்று) நடைபெற வேண்டிய கிராம சபை கூட்டம் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக ரத்து செய்யப்படுகிறது.
இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள 404 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் இன்று நடைபெறாது என ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.