திருவண்ணாமலையில் பாஜக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தொடர்புடைய மேலும் இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் பாஜக வேட்பாளர் தலைமறைவாக இல்லை என்று அவரது தரப்பு விளக்கம் அளித்துள்ளது.