சீரான மின்சாரம், சாக்கடை வசதி கோரி சாலை மறியல் :

சீரான மின்சாரம், சாக்கடை வசதி கோரி சாலை மறியல் :
Updated on
1 min read

கீழப்பழுவூரை அடுத்த வண்ணம் புத்தூர் காலனி தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகு திக்கு சீரான மின் விநியோகம் வழங்க வேண்டும், சீரான குடிநீர் வசதி மற்றும் சாக்கடை வடிகால் வசதி செய்து தரவேண்டும் எனக் கோரி கீழப் பழுவூர்- திருமழபாடி சாலையில் கிராம மக்கள் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த கீழப்பழு வூர் போலீஸார் உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in