போக்ஸோ சட்டத்தில் இளைஞர் கைது :

போக்ஸோ சட்டத்தில் இளைஞர் கைது  :
Updated on
1 min read

தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள செங்கானூரைச் சேர்ந்தவர் கதிர் (24). இவர்,தன்னை காதலிக்குமாறும், திருமணம் செய்துகொள்ளுமாறும் கூறிஅதே பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவிக்கு அடிக்கடி தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் ஆழ்வார்குறிச்சி போலீஸார் போக்ஸோ சட்டத்தில் கதிரை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in