அருப்புக்கோட்டை அருகே உள்ள பாளையம்பட்டியில் கடம்பங்குளம் ஊருணி உள்ளது. சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் உடல் காயங்களுடன் கிடந்தது..அருப்புக்கோட்டை நகர் போலீஸார் உடலைக் கைப்பற்றி விசாரித்தனர். அவர் குறித்த விவரம் தெரியவில்லை. தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.