

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் நேற்று 294 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 109 பேருக்கு கரோனாதொற்று உறுதி செய்யப்பட் டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் 16,753 பேருக்கு தொற்று ஏற்பட்டு, நேற்று 27 பேர் உட்பட 15,914 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 725 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 114 பேர் உயிரிழந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி
கடலூர்
தற்போது 909 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் நேற்று 3 பேர் உயிரிழந்தது உட்பட இதுவரை 311 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் நேற்று 147 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 163 பேர் உட்பட 26,469 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.