Regional02
காட்டுமன்னார்கோவிலில் - 2 காவலர்கள் பணியிடை நீக்கம் :
கடலூர் மாவட்டத்தில் 2 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.
காட்டுமன்னார்கோவிலில் மணல் வண்டியைப் பிடித்து வழக்குப்பதிவு செய்யாமல் இருக்கலஞ்சம் பெற்றதாக காட்டுமன்னார் கோவில் காவல் நிலைய காவலர் முத்துராமதாஸ், புத்தூர் காவல் நிலைய காவலர் வினோத் ஆகி யோர் மீது புகார் எழுந்தது. இதை யடுத்து இருவரையும் பணியிடை நீக்கம் செய்து கடலூர் எஸ்பி அபிநவ் உத்தரவிட்டுள்ளார்.
