நீத்தார் நினைவு நாள் அனுசரிப்பு :

நீத்தார் நினைவு நாள் அனுசரிப்பு :
Updated on
1 min read

தீயணைப்புத் துறையில் பணி யின்போது உயிர் நீத்த வீரர் களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் விருதுநகர் தீய ணைப்பு நிலையத்தில் நீத்தார் நினைவு தின அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட தீய ணைப்பு அலுவலர் கணேசன், நீத்தார் நினைவு ஸ்தூபிக்கு மலர் வளையம் வைத்து அஞ் சலி செலுத்தினார்.

மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் மணிகண்டன், தீயணை ப்பு வீரர்கள் பங்கேற்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in