

மதுரையைச் சேர்ந்தவர் முரு கானந்தம். அரசு வழக்கறிஞர். இவர் தனது குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று விட்டு காரில் நேற்று மதுரைக்குப் புறப்பட்டார். அருப்புக்கோட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. முருகானந்தத்தின் மகன் முகேஷ்(9) உயிரிழந்தார். முருகானந்தம், அவரது குடும்பத்தினர் மூவர் காய மடைந்தனர்.