திருப்போரூர் ரேஷன் கடை விற்பனையாளர் மீது புகார் மனு :

திருப்போரூர் ரேஷன் கடை விற்பனையாளர் மீது புகார் மனு :

Published on

இந்நிலையில், கடை விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அனைத்து கார்டுதாரர்களுக்கும் முறையாக அத்தியாவசியப் பொருட்களை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் லிங்கன் தலைமையில், அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள், திருப்போரூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி செயலர் பாலகிருஷ்ணனிடம் நேற்று மனு அளித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in