தூத்துக்குடி மாவட்டத்தில் 120 பேர் போட்டி :

தூத்துக்குடி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கான பொருட்களை பிரித்து அனுப்பும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் கி.செந்தில் ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.படம்: என்.ராஜேஷ்

Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் மொத்தம் 120 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி தொகுதிகளில் தலா 26 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வைகுண்டம் தொகுதியில் 21 வேட்பாளர்களும், ஓட்டப்பிடாரம் தொகுதியில் 17 வேட்பாளர்களும், விளாத்திகுளம் மற்றும் திருச்செந்தூர் தொகுதிகளில் தலா 15 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். தொகுதி வாரியாக போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் சின்னம் விவரம்:

விளாத்திகுளம்

தூத்துக்குடி

திருச்செந்தூர்

வைகுண்டம்

ஓட்டப்பிடாரம்

கோவில்பட்டி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in