

போச்சம்பள்ளியில் தீயணைப்பு தடுப்பு முறைகள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தீயணைப்பு மீட்பு பணி நிலையத்தில் தன்னார்வலர்களுக்கு தீத்தடுப்பு முறைகள் குறித்து செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. தீயணைப்பு அலுவலர் பிரபாகரன் தலைமை வகித்தார். இதில், தீத்தடுப்பு பணிகள், மீட்புப்பணி செய்தல், முதலுதவி, ஏணி, கயிறு முடிச்சுகள் பயிற்சி குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் பலர் கலந்து கொண்டனர்.