தமிழக மீனவர்களை மீட்டவர் பிரதமர் மோடி ராமேசுவரத்தில் நடிகை நமீதா பிரச்சாரம் :

தமிழக மீனவர்களை மீட்டவர் பிரதமர் மோடி ராமேசுவரத்தில் நடிகை நமீதா பிரச்சாரம் :
Updated on
1 min read

கடந்த வாரம் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை 2 நாட்களில் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுத்தவர் பிரதமர் மோடி. பாஜகவுக்கு ஓட்டுப் போட்டால் ஆண்டுக்கு 6 காஸ் சிலிண்டர் தருவோம். குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,500 தருவோம். இலவசமாக கேபிள் டிவி தருவோம். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தரப்படும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் இலவசமாக வாஷிங் மிஷின் தருவோம். இவ்வாறு நமீதா பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in