காஞ்சியில் 15 லட்சம் கையுறைகள் வரவழைப்பு :

காஞ்சியில் 15 லட்சம் கையுறைகள் வரவழைப்பு :
Updated on
1 min read

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தலின் போது கரோனா பரவலை தடுக்க 1,500 வாக்காளர்களுக்கு அதிகம் உள்ள வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டு கூடுதல் வாக்குச் சாவடிகள் உருவாக்கப் பட்டுள்ளன.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குகளை செலுத்தும்போது வாக் காளர்கள் பயன்படுத்தக் கூடிய பாலித்தீனால் ஆன கையுறைகள் 15,75,500, வாக்குச் சாவடிகளில் பணியாளர்களுக்காக ரப்பரால் ஆன 61,776 கையுறைகள், 56,160 முகக்கவசங்கள், 1,966 உடல் வெப்பநிலை கண்டறியும் இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வரழைக்கப் பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in