குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை :

குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை :
Updated on
1 min read

அவிநாசியில் ‘விழுதுகள்' அமைப்பின் சார்பில் துப்புரவுத்தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு நேற்று கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

விழுதுகள் அமைப்பின் இயக்குநர் எம்.தங்கவேல் தலைமை வகித்தார். ஒரு குழந்தைக்கு ரூ.5000-ம் வீதம் 11 குழந்தைகளுக்கு ரூ.55000-ம் வழங்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in