

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள் மதுரை வடக்கு, தெற்கு, மத்தியம், மேற்கு, கிழக்கு, திருப்பரங்குன்றம் ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்குள் வருகின்றன. தொகுதி வாரியாக இடம்பெற்ற வார்டுகள், அதன் குடியிருப்புப் பகுதிகள் எந்த தொகுதியில் இடம்பெற்றுள்ளன என்பதன் விவரம் வருமாறு:
மதுரை வடக்கு
மதுரை தெற்கு
மதுரை மத்தி
மதுரை மேற்கு
மதுரை கிழக்கு
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம், வார்டு-97 ஹார்விபட்டி, வார்டு-98 திருநகர், வார்டு-99 பாலாஜி நகர் போன்ற குடியிருப்பு பகுதிகள். இத்தொகுதியில் 13 வார்டுகள் உள்ளன.