வாகன விபத்தில் 3 பேர் உயிரிழப்பு :

வாகன விபத்தில்  3 பேர்  உயிரிழப்பு  :
Updated on
1 min read

காஞ்சி மாவட்டம், மாரிமங்களத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் (35). இவர் தன்மனைவி சங்கீதா (33), குழந்தைகள்தனுஜா (3), தருண் (2) ஆகியோருடன் இரு சக்கர வாகனத்தில் திருவள்ளூர் அருகே உள்ள ஈக்காட்டில் உறவினர் வீட்டுக்குச் சென்றார்.திரும்பி வரும்போது திருப்பாச்சூர் பகுதியில் ஜெகதீஷின் இருசக்கர வாகனத்தின் மீது மணல் லாரி மோதியதில் ஜெகதீஷ், தனுஜா, தருண் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in