

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமையிலான கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை தலா 40 தொகுதிகளில் போட்டியிட உள்ளன. இந்த சூழலில், இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கும்மிடிப்பூண்டி-வி.சரவணன், திருத்தணி-வரதராஜன், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி- முகம்மது இத்ரிஸ், செங்கல்பட்டு-எஸ்.முத்தமிழ்செல்வன், காட்பாடி-எம்.சுதர்சன், அணைக்கட்டு-கே.தமிழரசன், கே.வி.குப்பம்(தனி)-வெங்கடசாமி, குடியாத்தம்(தனி)-பாபாஜி சி.ராஜன், பர்கூர்- அருண்கெளதம், தளி-அசோக்குமார், அரூர்(தனி)-எஸ்.ஜோதிகுமார், செங்கம்(தனி)-எஸ்.சுகன்ராஜ், கலசப்பாக்கம்-எம்.எஸ்.ராஜேந்திரன், மயிலம்-ஸ்ரீதர், விக்கிரவாண்டி-ஆர்.செந்தில், திருக்கோவிலூர்-எம்.செந்தில் குமார், சங்கராபுரம்-ஜி.ரமேஷ், கள்ளக்குறிச்சி(தனி)-எம்.அய்யாசாமி, கங்கவள்ளி(தனி)-பிரியதர்ஷினி, ஏற்காடு-துரைசாமி, வீரபாண்டி-அமுதா ராஜேஸ்வரன், ராசிபுரம்(தனி)-இராம்குமார், சேந்தமங்கலம்-செல்வராஜ், நத்தம்-சரண்ராஜ், குளித்தலை-மணிகண்டன், மணப்பாறை-உமாராணி, திருவரங்கம்-பிரான்சிஸ் மேரி, பெரம்பலூர்(தனி)-சசிகலா, அரியலூர்-பி.ஜவகர், ஜெயங்கொண்டம்-சொர்ணலதா குருநாதன், விருத்தாச்சலம்-மகாவீர் சந்த், நெய்வேலி-இளங்கோவன், புவனகிரி-ரேவதி, நன்னிலம்-கணேசன், திருவிடைமருதூர்(தனி)-மதன்குமார், திருவையாறு-திருமாறன், பேராவூரணி பி.பச்சமுத்து, திருப்பத்தூர்-அமலன் சவாரி முத்து, சாத்தூர்-எம்.பாரதி, ஓட்டப்பிடாரம்(தனி)- சி.அருணாதேவி போட்டியிடுகின்றனர்.