இந்திய ரிசர்வ் வங்கி :

இந்திய ரிசர்வ் வங்கி :
Updated on
1 min read

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 841 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி.

வயது வரம்பு: 18 முதல் 25.

விண்ணப்பிக்கும் முறை: www.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்கள் அறிய https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/RPOAT2402202195B842DDF4EA4A60B777B1547701D2C0.PDF

விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 15.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: ஏப்ரல் 9, 10.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in