காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் விரிவாக்கத் திட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு பங்கு இருக்கிறது

காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் விரிவாக்கத் திட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு பங்கு இருக்கிறது
Updated on
1 min read

காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் விரிவாக்கத் திட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு பங்கு இருக்கிறது. இத்துறைமுக விரிவாக்கத்தால், பழவேற்காட்டில் மீன்வளம் அழிந்துவிடும். துறைமுகத்தைச் சுற்றி 5 கி.மீ. தூரத்துக்கு மக்கள் நடமாட தடைவிதிக்கப்படும் அபாயம் உள்ளது. இந்த துறைமுக விரிவாக்கம் விவசாயிகள், மீனவர்கள், வியாபாரிகள் என, அனைவரின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும்.

- மார்க்சிஸ்ட் கம்யூ. முன்னாள் எம்பி டி.கே.ரங்கராஜன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in