விழுப்புரம் மாவட்டத்தில் - தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் ஆய்வு :

விழுப்புரத்தில் தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு மேற்கொண்டனர்.
விழுப்புரத்தில் தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு மேற்கொண்டனர்.
Updated on
1 min read

விழுப்புரத்தில் தேர்தல் செல வினப்பார்வையாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

சட்டமன்ற பொதுத்தேர் தலையொட்டி விழுப்புரம் மாவட்டத்திற்கு தேர்தல் செலவினப் பார்வையாளர்களாக ஆசிப் கர்மாலி, அருண்கண்டி தத்தா, ராஜேந்திர குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று மாவட்ட தேர்தல் அலுவலர் அண்ணாதுரையுடன் தேர்தல் தொடர்பான ஆலோ சனை மேற்கொண்டனர்.அப்போது நாளிதழ்கள், உள்ளூர் தொலைக்காட்சிகள், வானொலி கள் மற்றும் சமூக வலை தளங்க ளில் தேர்தல் தொடர்பான அரசியல்கட்சி விளம்பரங்களை கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளமாவட்ட ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு மையம், தேர்தல் கட்டுப்பாட்டு அறை, வாக்காளர் சேவை மையம்ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டனர். மாவட்ட காவல் கண்காணிப் பாளர் ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆட்சியர். ஸ்ரேயா.பி.சிங். உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in