3 தொகுதிகளில் அதிமுக- திமுக நேரடி மோதல் :

3 தொகுதிகளில் அதிமுக- திமுக நேரடி மோதல் :
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில் விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் மற்றும் திருச்செந்தூர் ஆகிய மூன்று தொகுதிகளில் அதிமுகவும், திமுகவும் நேரடியாக மோதுகின்றன. கோவில்பட்டி தொகுதியில் அதிமுகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், வைகுண்டம் தொகுதியில் அதிமுகவும், காங்கிரஸ் கட்சியும் மோதுகின்றன. தூத்துக்குடி தொகுதியில் திமுகவுடன், தமிழ் மாநில காங்கிரஸ் பலப்பரீட்சை நடத்துகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in