ஐடிஐ தனித்தேர்வர்கள் மார்ச்-15-க்குள் விண்ணப்பிக்கலாம் :

ஐடிஐ தனித்தேர்வர்கள் மார்ச்-15-க்குள் விண்ணப்பிக்கலாம் :
Updated on
1 min read

தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும் தனித்தேர்வர்களுக்கான அகில இந்திய தொழிற்தேர்வு வரும் ஏப்ரலில் நடைபெறுகிறது.

விண்ணப்பம், விளக்கக் குறிப்புகள், நெறிமுறைகள் உள்ளிட்ட விவரங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து வரும் 15-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். நேரடியாக ஐடிஐ தேர்வு எழுத சம்பந்தப்பட்ட தொழிற்பிரிவில் 3 ஆண்டுகள் முன்அனுபவம் மற்றும் 21 வயது பூர்த்தி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வுக்கட்டணம் ரூ.200 மேலும் விபரங்களுக்கு தேனி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை நேரிலோ 9443153291 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று நிலைய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in