தியாகராஜபாகவதர் பிறந்த நாள் விழா :

தியாகராஜபாகவதர் பிறந்த நாள் விழா :
Updated on
1 min read

பாளையங்கோட்டை சமாதான புரம் விஸ்வகர்ம எல்லாம் வல்ல சுந்தர விநாயகர் கோயில் வளாகத்தில் எம்.கே. தியாகராஜ பாகவதரின் 112-வது பிறந்த தினவிழா நடைபெற்றது. விஸ்வ கர்ம மகாஜன சங்க அவைத் தலைவர் வி. அனந்தநாராயணன் தலைமை வகித்தார். செயலாளர் ஏ. தங்கவேல் வரவேற்றார். பொருளாளர் எஸ். மாசானமுத்து முன்னிலை வகித்தார். சட்ட ஆலோசகர் ஜி. முருகமுரளிதரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in