சிறப்பு  சொற்பொழிவு

சிறப்பு சொற்பொழிவு

Published on

பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில், தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைப்பு சார்பில், `புதுமையான முறையில் சந்தைக்கேற்ப உற்பத்தி செய்தல்' என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மு.முகம்மது சாதிக் தலைமை வகித்தார். மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மைக்கிள் அந்தோணி பொ்னண்டோ, வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் ப.கீதா, கணினி அறிவியல் துறை உதவி பேராசிரியை யோகாசினி பேசினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in