நெல்லை மாவட்டத்துக்கு மார்ச் 4-ல் உள்ளூர் விடுமுறை

நெல்லை மாவட்டத்துக்கு மார்ச் 4-ல் உள்ளூர் விடுமுறை
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பு வைகுண்டர் அவதார நாளையொட்டி மார்ச் 4-ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்நாளில் அரசு தேர்வுகள் இருந்தால் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. இந்த விடுமுறைக்கு ஈடாக வரும் மார்ச் 13-ம் தேதி வேலை நாளாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in